dead husband in Saudi

img

சவுதியில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர கர்ப்பிணி மனைவி கோரிக்கை

சவுதி அரேபிய நாட்டில் கார் மெக்கானிக்காக வேலை செய்து மாரடைப்பால் உயிரி ழந்த தனது கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர விரைவான நடவடிக்கை எடுக்க கர்ப்பிணி மனைவி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரி டம் கோரிக்கை மனு அளித்தார்